பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (24.08.2016)
Aug 24, 2016, 04:37 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், தமிழகத்தில் கோயில் திருவிழாவில் தலித்துகளுக்கு தனிப்பங்களிப்பை அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு, இலங்கையில் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் சிறப்பு அமர்வில், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கருத்துக்கள் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்
