பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25/08/16)

Aug 25, 2016, 05:02 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், , இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் இலங்கையில் புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாக தொடர்ந்து புகார் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படவேண்டும் என கிழக்கு மாகாண சபையில் கோரிக்கை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.