பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (26/08/2016)

Aug 26, 2016, 04:14 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பது குறித்த செய்தி, சவுதி அரேபியாவில் வேலையிழந்து தவிக்கும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அங்குள்ள தொழிலாளர்களின் மனநிலை குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.