பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27.08.2016)
Aug 27, 2016, 05:21 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் தேவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்பது குறித்த செய்தி தமிழகத்தில், உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவது ஏன் என்பது தொடர்பான ஓர் ஆய்வு மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
