பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (28.08.2016)
Aug 28, 2016, 05:03 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழக ஊடக ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொது செயலாளர் இந்திரசேன அளித்த பேட்டி
இலங்கையில் அவசியமான ஆவணங்களைச் சான்றுறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, நடமாடும் சேவையை துவக்கி வைத்த வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
