பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29.08.2016)
Aug 29, 2016, 04:47 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தனது முன் ஜாமீன் மனு தொடர்பாக தமிழகம் வந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தெரிவித்த கருத்து
சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று உப்பு அறுவடை செய்யப்பட்ட இலங்கை ஆனையிறவு உப்பளத்துக்கு பொறுப்பான மாந்தை உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் மீரான் மொகைதீன் அமீன் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்
