பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (30/08/2016)
Aug 30, 2016, 05:20 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையில் நடைபெற்ற அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான நிகழ்வுகள் குறித்த செய்தி காவிரி நீர் கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
