பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (31/08/2016)

Aug 31, 2016, 04:08 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழகத்தில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்கள் பலியிடுவதற்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில், தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் போதியளவு நியமிக்கப்படாதது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.