பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (02/09/2016)
Sep 02, 2016, 04:58 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரமிளா கிருஷ்ணன்.
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்,
இலங்கையில் ஐ.நா.சபை பொதுச் செயலர் பான் கி மூன் அரசியல் தலைவர்களை சந்திதது குறித்த செய்தி
36 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது குறித்த செய்தி தொகுப்பு
ஆகியவை கேட்கலாம்
