ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனின் மூன்று நாள் இலங்கை பயணம் குறித்த பேட்டி
Sep 03, 2016, 06:39 PM
Share
Subscribe
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்கள் மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு கொழும்பில் இருந்து புறப்பட்டார். இந்த நிலையில், அவரது மூன்று நாள் பயணம் எதை உணர்த்துகிறது என்று இலங்கையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் விஜயசுந்தரத்திடம் கேட்டார் தங்கவேல்.
