அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்: சகோதரி தெரசாவின் நேர்முகம்

Sep 04, 2016, 05:52 PM

Subscribe

வத்திக்கானில் இன்று நடைபெற்ற விழாவில் அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சி குறித்தும், அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணங்கள் குறித்தும் இவ்விழாவில் கலந்து கொண்ட சகோதரி தெரசா, நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.