தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரிப்பா? விசிக ரவிக்குமார் பேட்டி
Sep 06, 2016, 03:44 PM
Share
Subscribe
2015-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள சாதி மோதல்கள், முந்தைய ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது என்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தும், தமிழகத்தில் தலித் மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமார் தனது கருத்துக்களை எமது செய்தியாளர் தங்கவேலிடம் பகிர்ந்து கொண்டார்
