பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06.09.2016)

Sep 06, 2016, 07:34 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், மலேரியா நோயற்ற நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி மலேசியாவில் இலங்கைத் தூதரைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் என ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட தகவல் தமிழகத்தில் சாதி மோதல்கள் பெருமளவு அதிகரித்திருப்பது குறித்த ஆய்வு தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கக் கூடாது என கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.