பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (07.09.2016)

Sep 07, 2016, 05:00 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை, இந்தியா உள்பட 23 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான செய்தி காஷ்மீர் சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் உள்துறை அமைச்சர் தலைமையில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.