பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (08.09.2016)

Sep 08, 2016, 05:00 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் முன்னாள் எம்.பி. பாரத லஷ்மண் பிரேமசந்திரன் கொலை வழக்கில், முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட ராக்கெட் மூலம், பருவநிலை மாற்றத்தை அறியும் செயற்கைக் கோள் ஏவப்பட்டதன் முக்கியத்துவம் பற்றிய ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.