பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (09.09.2016)

Sep 09, 2016, 06:02 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழ்நாட்டில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, குர்பானி எனப்படும் ஒட்டகம் வெட்டும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்திருப்பது குறித்த செய்தி இலங்கையில், போதைப் பொருள் பழக்கத்தால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக ஜனாதிபதி கவலை உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.