பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (10.09.2016

Sep 10, 2016, 06:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறித்த செய்தி இலங்கை வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு அரசுத்துறைகளே முட்டுக்கட்டையாக உள்ளதாக, ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.