பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (11.09.2016)
Sep 11, 2016, 04:37 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக இளைஞர் ஒருவர் மீது கர்நாடக இனவாத அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு, மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்திள்ள கண்டனம்
இலங்கையில் மத்திய மாகாண சபையினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், குறைவான தமிழர்களே இடம் பெற்றுள்ளதாக மத்திய மாகாண சபா உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்
