பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (12.09.2016)

Sep 12, 2016, 04:21 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

காவிரி நதி நீர் விவகாரத்தில் இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மன்னார்குடி ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்