பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (13/09/2016)

Sep 13, 2016, 04:46 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சக கைதி ஒருவரால் இன்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி. இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடைக்கால கொடுப்பணவு திடீரென நிறுத்தப்பட்டது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.