பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (14/09/2016)

Sep 14, 2016, 05:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசர் அளித்த பேட்டி

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முறையான அரசியல் தீர்வினை, புதிய அரசியல் யாப்பு வழங்க தவறுமானால் அதனை ஏற்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்