பி பி சி தமிழோசை செய்தியறிக்கை (15/09/2016)

Sep 15, 2016, 04:14 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இப் பிரச்சினை தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேட்டி இலங்கை கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை தொடர்பாக வனத்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் தோன்றியுள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.