பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (17/09/2016)
Sep 17, 2016, 04:49 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், இலங்கையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை மன்னார் மாவட்டத்தில், தொல்லியல் துறை ஆய்வில், 1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்
