பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (18/09/2016)

Sep 18, 2016, 04:26 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

இந்திய நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு காஷ்மீரின் ஊரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்து, இந்திய ராணுவத்தின் முன்னாள் நுண்ணறிவு பிரிவு அதிகாரியான ஹரிஹரன் அளித்த பேட்டி

இலங்கை கண்டி மாவட்டத்திலுள்ள புஸல்லாவ காவல் நிலையத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தமிழ் கைதியின் மரணத்திற்கு நீதி விசாரனை கோரி நடைபெற்ற ஆர்பாட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்