பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/09/2016)
Sep 19, 2016, 04:09 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் சகோதரி விடுத்த கோரிக்கை
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள சூழல் மற்றும் சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
