பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (20/09/2016)
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், நான்கு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி, மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி, இலங்கையில் தமிழ் மக்கள் பேரவை 24-ம் தேதி நடத்த உள்ள போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
