எனக்கு ஓய்வு என்பதே இல்லை; ரசிகர்கள் என் குரலை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்: பாடகி எஸ். ஜானகி
Sep 22, 2016, 03:06 PM
Share
Subscribe
தமிழ் திரை உலகின் பழம்பெரும் மூத்த பாடகியான எஸ்.ஜானகி இன்றோடு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.''இத்தனை வருடங்கள் நிறைய பாடல்கள் பாடியாச்சு. இனிமே பாட வேண்டாம்னு நிறுத்திட்டேன். ரொம்ப திருப்தியாக ஓய்வு பெறுகிறேன்'' என்கிறார் தமிழகத்தை தன் குரல் வளத்தால் கட்டிப்போட்ட பழப்பெரும் மூத்த பாடகியான எஸ்.ஜானகி. பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியின் ஒலி வடிவம்.
