பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (22.09.2016)
Sep 22, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், ஐ.நா சபையில், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரை, தமிழ்நாட்டில் மென்பொறியாளர் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் பிரேத பரிசோதனை தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழோசைக்கு அவர் வழங்கிய பிரத்யேகப் பேட்டி ஆகியவை கேட்கலாம்.
