பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (23/09/2016)

Sep 23, 2016, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான செய்திகள் இலங்கை பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்திருப்பது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.