விண்வெளி சாதனை: விஞ்ஞானி சிவன் சிறப்புப் பேட்டி
Sep 26, 2016, 12:53 PM
Share
Subscribe
ஒரே ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கைக்கோளை இரு புவிவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தி, ஐஎஸ்ஆர்ஓ சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து, விஞ்ஞானி சிவன், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.
