பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (26/09/2016)

Sep 26, 2016, 04:30 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை குறித்து திமுக பொருளாரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து

இன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, ஒரே ராக்கெட்டில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களை 2 சுற்றுப் பாதைகளில் நிலைநிறுத்தி, ISRO சாதனை புரிந்துள்ளது குறித்து விஞ்ஞானி சிவன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்