பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (27/09/2016)
Sep 27, 2016, 04:15 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், காவிரி நீர் பங்கீடு பிரச்சனையில், தனது உத்தரவை அமல்படுத்தத் தவறிய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு இலங்கையில் 2009-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல், விசாரணைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
