பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (29/09/2016)
Sep 29, 2016, 04:26 PM
Share
Subscribe
பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிக்குள் பயங்கரவாதிகள் நிலை மீது துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது குறித்த செய்தி, அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆய்வு காவிரிப் பிரச்சனையில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது குறித்த செய்தி மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.
