பி பி சி தமிழோசைநிகழ்ச்சி (30/09/2016)

Sep 30, 2016, 04:37 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், அடுத்த மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு குறித்த பேட்டி இலங்கையில் இனவாதத்தை தூண்டியதாகக் கூறி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்த செய்தி
சார்க் மாநாட்டில் இலங்கை கலந்து கொள்ளவது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட குறிப்பு பற்றிய செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்