பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (01/10/2016)

Oct 01, 2016, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில், காவேரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து கர்நாடகத்தில் தேவ கவுடா உண்ணாவிரதத்தை அறிவித்தது குறித்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஆளுநரின் அறிக்கை குறித்த செய்தி இனவாதத்தைத் தூண்டியதாகக் கூறி தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதில் அளித்தது குறித்த செய்தி

உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்