பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (02/10/2016)

Oct 02, 2016, 04:46 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க, மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக, இன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திரைப்பட நடிகை ரோஹிணி தெரிவித்த கருத்து

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்திலுள்ள, மஸ்கெலியா நகரில் இன்று தடைவிதிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளரான வெள்ளையன் தினேஷ் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்