பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (03/10/2016)
Oct 03, 2016, 05:13 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
காவிரி மேலாண்மை வாரி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்த கருத்து
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து முன்னாள் பொதுப்பணி அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன் அளித்த பேட்டி ஆகியவை கேட்கலாம்
