பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (04/10/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு, தான் பிறப்பித்த முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறித்து சட்ட விவகாரச் செய்தியாளர் ஜெ. வெங்கடேசன் அளித்த பேட்டி
(ஒலி) Teaser 1
தமிழகத்தில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
