பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (05/10/2016)
Oct 05, 2016, 04:19 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுக தாக்கல் செய்துள்ள முன்முறையீட்டு மனு குறித்து அக்கட்சியின் பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் காணப்படும் இழுபறி குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்
