பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (06.10.2016)

Oct 06, 2016, 04:15 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், , கொழும்பு கடற்கரையை ஒட்டி, சீனாவால் துறைமுக நகரம் அமைக்கப்படுவதில் ராணுவ அம்சம் ஏதும் இல்லை என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவது குறித்த செய்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த செய்தி... ஆகியவை கேட்கலாம்.