பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (07/10/2016)

Oct 07, 2016, 04:18 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று திடீரென சென்னையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்திருப்பது குறித்த செய்தி இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை தொடர்பில் இன்று கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.