ஜெயலலிதா உடல்நலக்குறைவால், நிர்வாகத்தை வழிநடத்த மாற்று ஏற்பாடு தேவை” - என். ராம்
Share
Subscribe
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில நிர்வாகம் முடங்கிவிடாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மூத்த பத்திரிகையாளர் `இந்து’ என். ராம் அவர்கள், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
