பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (08/10/2016)

Oct 08, 2016, 04:07 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், நிர்வாகத்தைக் கவனிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மூத்த பத்தரிகையாளர் என். ராம் பேட்டி இலங்கையில், கூட்டணிக் கட்சிகளை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராகப் போரிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.