பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (09/10/2016)
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழகத்திற்கு இடைக்கால முதலமைச்சரை நியமிக்க சில தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்து
இலங்கையில் சம்பள உயர்வு கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பெருந் தோட்டத் தொழிலாளர்களை பணிக்கு திரும்புமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர்களில் ஒருவரான கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்த செய்தி ஆகியவை கேட்கலாம்
