பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (10/10/2016)

Oct 10, 2016, 04:24 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழகத்தில் 'இடைக்கால முதல்வர் தேவையா' எனபது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ள பதில்

இலங்கையின் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமையை சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்து ஆகியவை கேட்கலாம்