பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (11/10/2016)

Oct 11, 2016, 04:38 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது குறித்த செய்தி காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் தனது ஆய்வை நிறைவு செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.