பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (13.10.2016)

Oct 13, 2016, 04:38 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற சிறப்புப் பெற்ற தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் இன்று காலமானது குறித்த செய்தி இலங்கையில் புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான வரைவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன் என்பது குறித்து சுமந்திரன் பேட்டி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.