பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (14.10.2016)
Oct 14, 2016, 04:23 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று நிதியமைச்சர் அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசியிருப்பது குறித்த செய்தி இலங்கையி சிவசேனை இயக்கம் தொடங்கப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி மற்றும் இலங்கைச் செய்திகளைக் கேட்கலாம்.
