பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (15.10.2016)

Oct 15, 2016, 04:08 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது கட்ட அணு உலைகளை இந்தியப் பிரதமர் மற்றும் ரஷ்ய அதிபர் கூட்டாகத் துவக்கி வைத்திருப்பது குறித்த செய்தி இலங்கையில் சிவசேனை இயக்கம் தொடங்கப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதன் நோக்கம் குறித்து மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்களின் பேட்டி ஆகியவை கேட்கலாம்.