பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (17/10/2016)
Oct 17, 2016, 04:42 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடங்கிய தொடர் ரயில் மறியல் குறித்த செய்தி
இலங்கையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வெளி மாகாணத்தில் பணியமர்த்தும் சர்ச்சையில் முடிவு ஏற்பட்டுள்ளது குறித்த செய்தி
உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்
